Keywords: ஒப்புமருக்கொழுந்து3.jpg Botanical name - Cressa cretica Common name Littoral bind weed Tamil name OPPU MARUKKOZUNTHU similar Southern wood In Ayurveda it is a herb to treat Diabetes Bronchitis Asthma Anemia and Skin diseases In snapshot - Littoral bind weed - another view ஒப்பு மருக்கொழுந்து அழுகண்ணி உப்பு சணக என்றெல்லாம் அறியப்படும் ஒப்பு மருக்கொழுந்து களைச் செடியெனினும் மருத்துவக் குணங்கள் கொண்டது மருக்கொழுந்தைப்போலத் தோற்றம் இருப்பதால் ஒப்பு மருக்கொழுந்து எனப் பெயர் வந்தது இந்தியப் பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா தோல் நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு இது மருந்தாகிறது படம் - ஒப்பு மருக்கொழுந்துச் செடியின் வேறொரு தோற்றம் Sanskrit रुद्रवन्ति Rudravanti ; Malayalam അഴുകണ്ണി Azhukanni own Dr S Soundarapandian 2014-02-22 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Cressa cretica Cc-zero |